பாரதி கண்ணம்மா சீரியலில் உண்மையை தெரிந்து கொண்ட கண்ணம்மா வெளியான புரொமோ

பாரதி கண்ணம்மா சீரியல் மக்களின் பெரிய ஆதரவோடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல்.

ஆரம்பத்தில் சீரியலுக்கு வரவேற்பு இல்லை என்றாலும் நாயகி வீட்டைவிட்டு வெளியேறும் ஒரேஒரு காட்சி மீம்ஸ் மூலம் வைரலாக சீரியலுக்கு பெரிய ரீச் கிடைத்தது. அதில் இருந்து விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களின் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

மாற்றி மாற்றி சீரியலில் நிறைய டுவிஸ்ட் வர இன்னும் மக்கள் பெரிய ஆர்வத்தில் சீரியலை பார்த்து வருகிறார்கள்.

தற்போது சீரியலில் சீமந்த நிகழ்ச்சி நடக்கிறது, அந்நிகழ்ச்சிக்கு வரும் கண்ணம்மா, பாரதியும்-வெண்பாவும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார்.

அந்த புரொமோ வெளியாகி ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.