அஜித் ரீல் மகளிடம் உள்ளாடை பற்றி கேட்ட ரசிகர்! அதற்கு அவர் கூறிய நச் பதில் என்ன தெரியுமா?

 தமிழ் சினிமாவில் குழந்தை நடிகையாக அறிமுகமாகி, 16 வயதில் ஹீரோயினாக உயர்ந்திருக்கிறார் நடிகை அனிகா சுரேந்திரன்.

இவர், அஜித்தின் மகளாக இரண்டு படங்களில் நடித்துள்ளதால் அவரை அனைவரும் அஜித் மகள் என்றே அழைக்கின்றனர். நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்துள்ளார்.

இதனையடுத்து, சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் ரசிகரின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருக்கும்போது ஒருவர் உள்ளாடை குறித்து கேள்வி கேட்டிருந்தார். அதில், இது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால், நீங்கள் எந்த வகையான பிராவை பயன்படுத்துகிறீர்கள்.

இதில் எனக்கு உங்களின் கருத்து வேண்டும் என்று கேட்டிருந்தார். இதற்கு முகம் சுழிக்காமல் பதில் அளித்த அனிகா, நீங்கள் சரியான சைஸ் உள்ள காட்டன் பிரா பயன்படுத்த நான் சிபாரிசு செய்கிறேன். ஆனால், உண்மையை சொன்னால் அது பார்க்க மோசமாக இருக்கும் என்று பதில் அளித்துள்ளார்.