நடிகை கனகாவிற்க்கு இப்படி ஒரு ஆசையா!

கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் படத்தின் மூலம் தமிழில் படு பிரபலமானவர் நடிகை கனகா.

அதன்பிறகு முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நாயகியாக நடித்தார். மத்தபடி கனகா நாயகி மட்டுமே நடித்தார் வேறு எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கவில்லை, திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது நடிகை கனகாவிற்கு மீண்டும் நடிக்க ஆசை வந்துள்ளதாம். அவரே ஒரு வீடியோவில், தற்போது நடிக்க ஆசை வந்துள்ளது, ஆனால் சிலர் இந்த வயதில் என்ன புதிதாக ஆசை என்பார்கள்.

என்னை மீண்டும் நடிக்க அழைத்தால் நான் ஒப்பனை, காஸ்டியூம், எப்படி பேச வேண்டும் என பல விஷயங்களிலும் இன்றைக்கு இருப்பது போல் கற்க வேண்டியுள்ளது.

இதற்கு உங்களுக்கு விமர்சனங்களையும் நான் வரவேற்கிறேன் என வீடியோவில் பேசியுள்ளார்.