பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் கிளாமரான போட்டோ

விஜய் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்டு ஹிட் லிஸ்டில் இருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல்.

இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் நின்றுவிட்டது. சீரியலில் கோபி எப்போது ராதிகா விஷயத்தில் வீட்டில் சிக்குவார் என மக்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் ஏதாவது செய்து தப்பித்துவிடுகிறார்.

இந்த நேரத்தில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் விஜய்யில் ஒளிபரப்பாக இருக்கும் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அந்நிகழ்ச்சியின் போது ரேஷ்மா, விஷாலுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் செம மாடர்ன் உடையில் இருக்கிறார்.