இந்த வருடம் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாகி வருகிறது. வூட் செலக்ட் செயலியில் ஆகஸ்ட் 8 முதல் தொடங்கப்பட்டுள்ளது. 13 பேர் போட்டியாளர்களாக பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்துள்ளார்கள்.
அதில் பங்கேற்றவர் நடிகை உர்ஃபி ஜாவித். Bade Bhaiyya Ki Dulhania சீரியலில் அவ்னி, Meri Durga சீரியலில் ஆர்த்தி உள்ளிட்ட ரோல்களில் நடித்து அதிகம் பாப்புலர் ஆனவர் தான் இவர்.
பிக் பாஸ் ஓடிடியில் பங்கேற்ற அவர் சமீபத்தில் தான் எலிமினேட் ஆனார். அவர் இருந்தது குறைந்த நாட்கள் தான் என்றாலும் அவருக்கு நல்ல ரசிகர் கூட்டம் கிடைத்திருக்கிறது.
அவர் இவ்ளோ சீக்கிரம் வெளியேறியது பலருக்கும் ஏமாற்றம் கொடுத்தது. இதனிடையே, உர்ஃபி ஜாவித் மும்பை விமான நிலையியத்திற்கு வந்த போது அவர் அணிந்திருந்த உடை விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
அவர் சட்டையில் முன்பகுதி கிழிந்து, முன்பு இடுப்பு தெரியும்படி உடையணிந்த படி வந்துள்ளார். மேலும், அவர் அணிந்திருந்த சர்ட்டில் பின்புறம் stop using plastic என்ற வாசம் இடம்பெற, பலரும் அவருக்கு கடும் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். இதுபோன்ற ஒரு உடையில் வந்து, நீங்களுக் ப்ளாஸ்டிக் பயன்பாடு உடன் தான் உள்ளீர்கள் என பதிவிட்டு வருகின்றனர்.
#BiggBoss15OTT contestant #urfijaved arrives in Mumbai as she gaves a Very Good Message from Denim Jacket 🧥🔥📸 @urf7i @viralbhayani77 pic.twitter.com/0qvLj2bjJ7
— Viral Bhayani (@viralbhayani77) September 1, 2021
View this post on Instagram