நடிகை ரம்யா கிருஷ்ணண் அவரின் தோழியின் பிறந்த நாள் பார்ட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
மார்டன் உடையில் கலந்து கொண்டுள்ளார். 50 வயதை கடந்த பின்னரும் இப்படி ஒரு ஆடையிலா என்று ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் வெள்ளை மனசு படத்தின் மூலம் திரையுலகிற்குள் புகுந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
பெரிதாக பேசப்படாத நடிகையாக இருந்த நிலையில் கேப்டன் பிரபாகரன் படத்தில் ஆட்டோமா தேரோட்டமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமானார்.
View this post on Instagram
இதையடுத்து, அம்மன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் நீலாம்பரி அவதாரம் எடுத்து பின் பாகுபலி படத்தின் மூலம் சிவகாமி தேவியாக ஜொலித்து வருகிறார்.
தற்போது பிரபல தொலைக்காட்சியில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.