நடிகை மியா கலிபாவின் இந்திய ரசிகர் செய்த வேலை.! வெளியான வீடியோ!!

ஆபாச பட நடிகை மியா கலிபாவின் இந்திய ரசிகர் ஒருவர், தனது முழங்காலில் மியா கலிபாவின் முழு முகத்தையும் பச்சை குத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆபாசப் பட உலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை மியா கலிபா. இவருக்கு தமிழகம் முதல் அண்டார்டிகா வரை ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றார்கள். லெபனான் நாட்டை சேர்ந்த மியாகலிபா அமெரிக்காவில் குடியேறினார்.

இவர் ஆபாசப் படத்தில் நடித்து வந்திருந்தாலும், இவர் கருணை உள்ளம் கொண்டவர். மியா கலிபாவின் அடையாளமாக விளங்கும் அந்த மூக்கு கண்ணாடியை கடந்த ஆண்டு ஏலம் விட்டு நிதி திரட்டினார்.

லெபனானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை புரியும் வகையில், அந்த கண்ணாடி தனது மூக்குக் கண்ணாடியை ஏலத்தில் விட்டு, அதில் வந்த 1.17 கோடி ரூபாயை லெபனான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி இருந்தார்.

இந்நிலையில், நடிகை மியா கலிபாவின் தீவிர ரசிகர் ஒருவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார். அவரின் அந்த காணொளியில், அந்த ரசிகர் நடிகை மியா கலிபா முழு முகத்தையும் தனது முழங்காலில் பச்சை குத்தி இருப்பதை காண்பித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்த நடிகை மியா கலிபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, இது மிகவும் கொடுமையானது என்பதை குறிக்கும் வகையில் ஒரு ஸ்மைலி இமேஜை போட்டு, இதில் எனக்கு விருப்பமில்லை என்பதை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை பார்த்த அந்த ரசிகர் அந்த அதிர்ப்தியை கண்டுகொள்ளாமல் நடிகை மியா கலிபாவுக்கு தனது நன்றியை தெரிவித்து உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Arjun tattooz (@tattoo_artist_01)