இலங்கை பெண் லொஸ்லியாவின் நடன காணொளி!

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து இந்தியாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3 கலந்து கொண்டு ரசிகர்களிடம் அதிக வரவேற்புகளை பெற்றவர் தான் லொஸ்லியா.

இவர் ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார். மேலும் கே.எஸ் ரவிக்குமார் தயாரித்து நடிக்கும் கூகுள் குட்டப்பன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருந்து வரும் லாஸ்லியா அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது லாஸ்லியா செம மாடர்ன் உடையில் டான்ஸ் ஆடியுள்ள காணொளி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்…