இலங்கையில் கொரோனா தொற்று பரவலில் தீவிரம் சில தினங்களாக குறைய தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பிரபல முன்னாள் தடகள வீராங்கனை சுசந்திகா ஜயசிங்கவிற்கு (Susanthika Jayasinghe) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனது குடும்பு உறுப்பினர்களுடன் வைத்திய கண்காணிப்பின் கீழ் வீட்டிலேயே சிகிச்சைப் பெற்று வருவதாக இலங்கை ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்தார்.