தமிழ் திரையுலகில் அழிக்கமுடியாத நகைச்சுவை நடிகர் என்றால், அது வடிவேலு தான்.
தொடர்ந்து பல படங்கள் மூலம் நம்மை சிரிக்கவைத்து வந்த வடிவேலு, சில வருடங்கள் எந்த படத்திலும் நடிக்கமுடியாமல் இருந்தார்.
ஆனால் தற்போது அணைத்து பிரச்சனைகளும் முடிந்து மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார்.
ஆம், சுராஜ் இயக்கும் நாய்சேகர் படத்தில் கதாநாயகனாக வடிவேலு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் வடிவேலுவை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அவர் வேறு யாருமில்லை, நடிகர் வடிவேலுவின் தம்பி தானாம்.
இதோ அந்த புகைப்படம்..