செய்திகள்இலங்கைச் செய்திகள் அரிசிக்கான புதிய நிர்ணய விலை 28/09/2021 10:40 அரிசிக்கான புதிய சில்லறை விலையை அரிசி ஆலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி , 01 kg நாட்டரிசி – 115 ரூபாவாகவும், 01 kg சம்பா அரிசி – 140 ரூபாவாகவும், 01 kg கீரி சம்பா அரிசி – 165 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Facebook Twitter WhatsApp Line Viber