கொழுக் மொழுக்கென்று இருக்கும், ஐஸ்வர்யா மேனன்.!

இயக்குனர் ஆர்.கே கலைமணி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான “ஆப்பிள்” பெண்ணே திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். இதனையடுத்து சுந்தர்.சி இயக்கிய “தீயா வேலை செய்யணும் குமாரு” திரைப்படத்தில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

ஆனால், இவருக்கு திரைத்துறையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் “தமிழ் படம் 2” அந்த திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி பெற்றதால், இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அதற்கு பின்னர் ‘ஹிப் ஹாப்’ ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இருந்தபோதிலும், படவாய்ப்புகள் அவ்வளவாக இல்லாததால் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற ஐஸ்வர்யா மேனன் விதவிதமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் முன்னழகை படுகவர்ச்சியாக காட்டி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Iswarya Menon (@iswarya.menon)