ராஷிக்கண்ணாவின் அல்டிமேட் கிளாமர்.!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் திரைக்கு வந்த படம் அடங்கமறு. இந்த படம் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.
இந்த படத்தில் நடிகை ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்தவர் தெலுங்கு நடிகை ராஷிகண்ணா.

இவர் அடுத்ததாக நடிகர் விஜய்சேதுபதியின் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். நிறைய தமிழ் படங்களில் ராஷிக்கண்ணா நடித்திருந்தாலும் அதர்வாவுடன் நடித்த இமைக்கா நொடிகள் தான் இப்போதும் அவரை நினைவூட்டும் படமாக இருக்கும்.

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)


அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.