மனதை கொய்த புகைப்படங்கள்.! பார்வதி நாயர்…!!!

கடந்த 2015 ஆம் வருடத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் என்னை அறிந்தால். திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், அஜித் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்ட திரைப்படம் இது.

இந்த திரைப்படத்தில் வில்லன் நடிகர் அருண் விஜய்க்கு கதாநாயகியாக நடித்திருப்பவர் பார்வதி நாயர். என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அவர் கோலிவுட்டில் அறிமுகமானார். அவ்வப்போது, சமூக வலைதளங்களிலும், பேட்டிகளிலும் சர்ச்சையாக எதையாவது கூறி விவாதத்தை ஏற்படுத்துவார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர் எப்பொழுதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. இந்த போட்டோவிற்கு அவர்கள் ஆஹா ஓஹாவென கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)