ராஷ்மிகா கொடுத்த போஸ், கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்

ராஷ்மிகா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தான் தற்போது தென்னிந்திய சினிமாவின் சென்சேஷ்னல்.

இவர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தை சுகுமார் இயக்குகின்றார்.

இந்நிலையில் புஷ்பா படத்தில் இவரின் பர்ஸ்ட் லுக் என்று ஒன்று நேற்று வெளியானது.

அதை பார்த்த எல்லோரும், என்ன ராஷ்மிகா இப்படி ஒரு போஸ் கொடுத்துள்ளார் என்று கலாய்த்து வருகின்றனர், நீங்களே அதை பாருங்கள்…