நடிகை ஸ்ரேயா சரண் போஸை பார்த்து கண்டபடி விளாசும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட் படங்கள் மூலம் நடிகையாக அறிமுகமாகி பின் நடிகர் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண். இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா சில காரணங்களால் படவாய்ப்பினை இழந்து வந்தார்.

மார்க்கெட் இறங்கியதை அடுத்து பன்முகத்திறமை கொண்டவாராக இருக்கும் ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவருடன் ரஷ்யாவில் செட்டிலான ஸ்ரேயா அவ்வப்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் கலைந்துரையாடி வருவார்.

இந்நிலையில் க்ளாமர் ஆடைகளை மீண்டும் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது குட்டை ஆடையில் எல்லைமீறிய போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கண்டபடி மெசேஜ் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)