ஆப்கானிலிருந்து அனாதை நாடுகளுக்கு ஏராளமான மக்கள் அகதியாக செல்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழல் காரணமாக ஆப்கானிலிருந்த மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சமடைகின்றனர். இந்த நிலையில் நாட்டில் காபூல் நகரப் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானை தலைபங்கள் கைப்பற்றியதையடுத்து வெளிநாட்டு நிதியுதவிகள் நிறுத்தப்பட்டன. மேலும் அரிசி, மைதா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மக்கள் வாழவைத்தாராம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஏராளமானோர் காபூல் நகரில் இருந்து பேருந்துகள் மூலம் மசார் இ ஷெரிப் நகருக்குச் சென்று அங்கிருந்து அண்டை நாடான ஈரானுக்கு நடந்தே செல்கின்றனர்aapkaannil