வெள்ளை பிகினியில் எடுப்பான போஸ்.! ராய் லட்சுமி

கோலிவுட்டில் நடிகை ராய் லட்சுமி கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் பின்னர் தாம் தூம், அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா மொட்டசிவாகெட்டசிவா போன்ற நிறைய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார் நடிகை ராய் லட்சுமி.

கோலிவுட் மட்டுமல்லாமல் மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் தனது திறமையை காட்டி வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜூலி 2 என்ற திரைப்படத்தில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும். இருப்பினும் அந்த படம் தோல்வியை தழுவியது. அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கின்ற காரணத்தால் பாலிவுட் திரைப்படங்களில் தனி கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தனது உதட்டை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கினார் ராய்லட்சுமி. இத்தகைய நிலையில், வெப்சீரிஸ் தற்பிது அவர் கவனத்தை திசை திருப்பியுள்ளார். ஒரு சில திரைப்படங்களில் அரை நிர்வாண காட்சிகளில் கூட அவர் நடிக்க தயாராகிவிட்டார்.

சமூக வலைதளங்களில் அனைத்து நடிகைகளையும் போல ராய் லட்சுமியும் சுறுசுறுப்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் எக்குத்தப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)