இலங்கையின் இன்றைய வானிலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கமைய,மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
ஏனைய இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.