நாட்டில் புதிதாக எரிபொருள் கம்பனி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சுத்திகரிப்பு உற்பத்திகளை பயன்படுத்தி திரவ பெற்றோலிய வாயு கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இலகுவான வகையில் குறித்த கூட்டுத்தாபனத்துடன் கூட்டிணைந்த கம்பனி ஒன்றை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.