விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் வெற்றிகண்ட சீரியல்களில் ஒன்று ராஜா ராணி.
இதன் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து, தற்போது ராஜா ராணி சீசன் 2 மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த ராஜா ராணி சீசன் 2வில் வில்லி கதாபாத்திரத்தில் வி.ஜே. அர்ச்சனா நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அர்ச்சனா, அவ்வப்போது சில புகைப்படங்களையோ, அல்லது வீடியோக்களையோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது கடற்கரையில் மார்டன் உடையில் எடுத்த வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..