தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகர் விக்ரம்.
இவரது நடிப்பில் தற்போது கோப்ரா மற்றும் மகான் என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
கொரோனா தாக்கம் முழுமையாக குறைந்தவுடன் இவ்விரு படங்களும் திரையரங்கில் வெளியாகும் என ரசிகர்களால் பெரிதளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விக்ரமின், மகன், மகள் மனைவி என அவருடைய குடும்பத்தை நாம் பார்த்துருக்கிறோம்.
ஆனால், நடிகர் விக்ரமின் தங்கையையும், தங்கையின் மகனையும் பார்த்துருக்கிறோமா? இதோ அவர்களின் புகைப்படம்..