விஜய் டிவியின் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் ஷிவானி நாராயணன். அந்த சீரியலிலிருந்து வெளியேறிய அவர் ஜீ தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
மீண்டும் பகல் நிலவு சீரியலின் மூலம் தனது பழைய நிலையை அடைந்தார். திடீரென்று அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவர் பாலாஜி முருகதாஸுடன் ரொமான்ஸ் செய்த காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பின் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷிவானி சிறிது நாட்களுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த புகைப்படங்களையும் வெளியிடாமல் அமைதி காத்தார்.
ஆனால் திடீரென்று ஒரு புயல் போல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்ற வருகின்ற ஷிவானி தற்போது பேடிஎம் வீடியோ ஒண்றில் நடித்து இருக்கின்ற வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram