கவர்ச்சியில் கலக்கும் நிதி அகர்வால்

தமிழில் பூமி, ஈஸ்வரன் போன்ற படங்களில் நடித்து தனக்கேன் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் நிதி அகர்வால். இவருடைய உருவ பொம்மையை வடிக்கும் அளவிற்கு அவர் மீது ரசிகர்கள் அலாதி பிரியம் கொண்டுள்ளனர்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால் தனது புகைபடங்களை சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து வருவார். அவரின் புகைபடங்களை ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருவர்.

 

View this post on Instagram

 

A post shared by Nidhhi Agerwal 🌟 (@nidhhiagerwal)