திடீரென்று விழுந்த நீளமான பாம்பு… அலறியடித்து ஓடும் பொதுமக்கள்

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கம்பியில் இருந்த மிக நீளமான பாம்பு ஒன்று சாலையில் விழுந்து அனைவரையும் தெறித்து ஓட விட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுமக்கள் அதிகமாக நடந்து செல்லும் சாலையில் தீடிரென பாம்பை பார்த்த பொதுமக்கள் துண்டை காணோம் துணியை காணோம் என உயிரை காப்பாற்ற சாலையில் அலறியடித்து கொண்டு ஓட தொடங்கியுள்ளனர்.

இது பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் சற்று பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.