மூன்று தலை பாம்பு போல இருக்கும் ராட்சத பட்டுப்பூச்சி…!!

அட்லஸ் அந்துப்பூச்சி என்றும் அழைக்கப்படும் வண்ணத்து பூச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லெபிடோப்டெரா இனத்தின் மிகப்பெரிய பூச்சி மட்டும் இல்லை. உலகின் மிகப்பெரிய பட்டாம் பூச்சிகளில் ஒன்றாகும்.

இது இரண்டு வாரங்கள் மட்டுமே உயிர் வாழும். அட்லஸ் அந்துப்பூச்சி, வயது முதிர்ந்த பிறகு முட்டையிடுவதையும், அவற்றைப் பாதுகாப்பதையும் தனது ஒரே குறிக்கோளாக கொண்டுள்ளதாம்.

இது மட்டும் இன்றி வேட்டையாடுபவர்களை பயமுறுத்த தனது இறகுககளை தான் இது பயன்படுத்துகின்றதாம்.