பூர்ணிமா ரவியால் மனசை தொலைத்த ரசிகர்கள்…

சமீப காலமாக யூடியூப் போன்ற சமூக வலைத்தளத்தில் மூலமாக பிரபலமானவர்கள் அதிகம். ஏறத்தாழ சினிமா பிரபலங்களை விட, யூடியூப் பிரபலங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் அதிக ரசிகர்களை கொண்டவர்தான் பூர்ணிமா என்னும் அராத்தி.

கலர் முக்கியமில்லை திறமைதான் முக்கியம் என்று தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் நிரூபித்துக் காட்டினார். இவருடைய ஆரத்தி என்ற சேனலுக்கு மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் உள்ளனர்.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு எப்பவும் போல இல்லாமல் தற்போது திடீரென அவரது புகைப்படத்துக்கு 40 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், “டஸ்க்கி டார்க் சாக்லேட்.. ” என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்