ஜெய் பீம் ட்ரைலர் எப்போது ரிலீஸ் தெரியுமா? போஸ்டருடன் வெளியான மாஸ் அறிவிப்பு..

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வரும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆம், போஸ்டருடன் ஜெய் பீம் பட ட்ரைலர் வரும் அக்டோபர் 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.