பிரியங்கா ஜவல்கர் தெலுங்கில் காலா வரம் ஆயே என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக டாக்ஸிவாலா என்ற படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.
அதை தொடர்ந்து இந்த வருடம் திம்மருசு, எஸ்ஆர் கல்யாணமண்டபம் ஆகிய இரண்டு வெற்றி படங்களில் நடித்துள்ளார். நான் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தான் உடல் எடை அதிகரித்ததை பொது மேடையில் ஏற்கனவே கூறியிருந்தேன்.
‘திம்மருசு’ படப்பிடிப்பு முடிந்த பிறகு, நான் எடை குறைப்பில் தீவிர கவனம் செலுத்தினேன். இப்போது நன்றாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் ப்ரியங்கா ஜாவல்கர்,
தற்போது சில இளசுகளின் சூட்டைக் கிளப்பும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், நல்ல வேளை நம்பருக்கு முன்னாடியே இத பார்த்தாச்சு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.