வெள்ள நீரில் மூழ்கிய கதிர்காமம் கோயில்…!!

கதிர்காமத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலமான கதிர்காமம் கோயில் (Kataragama temple) வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

கடும் மழையால் மாணிக்க கங்கையின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ள நிலைலேயே ஆலயம் முழுமையாக நிரீல் மூழ்கியுள்ளது.

தற்போது கதிகாமம் கோயில் வெள்ளநீரில் மூழ்கியுள்ள புகைப்பட்டங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கடும் மழையால் கதிகாமம் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.