money heist வெப் சீரீஸ் கடைசி பாகத்தின் முக்கிய அபடேட்

money heist வெப் தொடரின் கடைசி பாகத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் புகழ்பெற்ற இணைய தொடர் மணி ஹெய்ஸ்ட். நான்கு சீசன்கள் வரை வெளிவந்துள்ள இந்த தொடருக்கு இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உருவானதை கண்டு பின்னாளில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த தொடர் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் புகழ்பெற்ற இணைய தொடர் மணி ஹெய்ஸ்ட். நான்கு சீசன்கள் வரை வெளிவந்துள்ள இந்த தொடருக்கு இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உருவானதை கண்டு பின்னாளில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த தொடர் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது

இந்நிலையில் ஐந்தாம் பாகத்தின் இரண்டாவது வால்யூம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில் அதற்கான ப்ரமோஷன் கிளிம்ப்ஸ் வீடியோவை சில நாட்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில், money heist வெப் தொடரின் கடைசி பாகத்தின் டிரைலர் நாளை வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.