விஜய்யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர் வெங்கடேஷ் பட். இவரை சிலருக்கு தெரிந்திருந்தாலும் இந்த நிகழ்ச்சி தான் தமிழ் மக்களுக்கு நன்கு அடையாளம் கொடுத்தது.
தமிழில் 2வது சீசன் முடிந்ததை தொடர்ந்து கன்னடத்தில் தொடங்கியுள்ள குக் வித் கிருக்கு என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.
மீண்டும் 3வது சீசன் எப்போது தொடங்கும் என்ற ஆவலில் தான் ரசிகர்கள் உள்ளார்கள், வரும் நவம்பர் 3வது சீசன் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.
வெங்கடேஷ் பட் அவர்களின் மகளுக்கு அண்மையில் பிறந்தநாள் வந்துள்ளது. அவர் தனது மகளின் பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ,
View this post on Instagram