பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பதெல்லாம் அந்த காலத்தில் தான், தற்போது ஒரு சிலர் பாம்பை செல்லப்பிராணியாகவே வளர்த்து வருகின்றனர்.
பாம்பை கையில் வைத்துக் கொண்டு விளையாடுவது, பாம்பின் மேல் படுத்துறங்குவது என அதனுடன் நேரம் செலவிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்த வகையில் இந்த வீடியோவில், பெண் ஒருவருக்கு பாம்பு முத்தமிடுகிறது, அந்த பெண்ணும் பாம்புக்கு முத்தமிடுகிறார், உடனடியாக பாம்பு வாயை திறந்து தன்னுடைய பாசத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த காட்சிகள் வெளியாகி நெட்டிசன்களை அதிரவைத்துள்ளன.
View this post on Instagram