இந்திய சினிமாவின் கிளாமர் குயின் என அழைக்கபடுபவர் நடிகை சன்னி லியோன். ஆபாச பட நடிகையாக இருந்து அதிலிருந்து வெளியே வந்ததும் இந்திய சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது தமிழ் படங்களிலும் நடிக்க ஆர்வம் கொண்டு நடிகர் சதீஷுடன் நடித்து வருகிறார். கிடைக்கும் நேரத்தில் வெளியில் குடும்பத்துடன் சென்று நாட்களை கழித்து வரும் சன்னி தற்போது பீச் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.