ரிஷாத் பதியுதீன் அரசிடம் வலியிறுத்தியுள்ள விடயம்

மக்கள் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.

மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் இன்றைய தினம் திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,