சமந்தா யாருடன் தீபாவளி கொண்டாடியுள்ளார் தெரியுமா?

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தா, தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.

நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்ததில் இருந்து அவரின் பிரிவு குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான சமந்தா சமீபத்தில் அவரின் தோழிகளுடன் இணைந்து ஆன்மிக சுற்றுலா சென்றிருந்தார்.

இந்நிலையில் தற்போது சமந்தா இந்த வருட தீபாவளி பண்டிகையை அவரின் தோழி மற்றும் நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனாவுடன் கொண்டாடியுள்ளார்.

அப்போது அவர்களுடன் சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீங்களே பாருங்கள்