தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை அனுஷ்கா.
பிரபாஸின் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலமாக இவர் இந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.
கடைசியாக நடிகர் மாதவனுடன் இணைந்து அனுஷ்கா நடித்து அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளிவந்த நிசப்தம் திரைப்படம் வெளியாகியிருந்தது.
இதனையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை அனுஷ்கா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
அதன்படி யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அனுஷ்கா நடிக்கும் 48-வது திரைப்படம் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
'RADHE SHYAM' MAKERS ANNOUNCE NEW FILM WITH ANUSHKA SHETTY… #AnushkaShetty – who delivered an extraordinary performance in #Baahubali and #Baahubali2 – will star in UV Creations' next film… Not titled yet… Directed by #MaheshBabuP. #Anushka48 pic.twitter.com/jvMDKAy3Co
— taran adarsh (@taran_adarsh) November 7, 2021