தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டவர் நடிகை கேப்ரில்லா சார்ல்டன். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். இவர் நடித்த 3, அப்பா திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.
அதே புகழுடன் பிக்பாஸில் எண்ட்ரி கொடுத்தார். ஆனால், முதல் சில வாரங்களில் வெளியேறிவிடுவார் எனத்தான் எதிர்பார்த்தனர் நெட்டிசன்கள்.
டக்கென ரூட்டை மாற்றிய கேபி எல்லாருக்கும் செம பல்ப் கொடுத்தார். மாஸாக விளையாடி ஃபைனலிஸ்டில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரூ.5 லட்சம் பரிசுத் தொகையை எடுத்து கொண்டு வெளியேறி ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸை பெற்றார்.
View this post on Instagram