1980 -களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் முன்னணி நடிகர்கள் ரஜினி மற்றும் கமலுடன் அதிகமான படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இவர் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்து பின் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார்.
ஸ்ரீதேவிக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஸ்ரீதேவி துபாயில் மர்மமான முறையில் இறந்துவிட்டார். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தற்போது சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
View this post on Instagram
இவரது சர்ச்சையான புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நடிகை ஜானவி கவர்ச்சியான உடையில் முகம் சுழிக்கும் அளவிற்கு கவர்ச்சி காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.