மெருகேறிய பேக் லுக்கில், கிறுக்கேற வைத்த ஷிவானி.!

விஜய் தொலைக்காட்சி பகல் நிலவு சீரியலின் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை ஷிவானி. இவர் ஜீ தமிழ் சீரியல் களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் பிக்பாஸ் 4 சீசனில் கலந்துகொண்ட ஷிவானி மேலும் பிரபலமடைந்தார்.

ஆனால் பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டார் சிவனின் மீது ரசிகர்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்தபோதிலும் அவர் எந்தவிதமான டாஸ்க்குகளிலும் சரியாக கலந்து கொள்ளவில்லை. எப்பொழுதும் தின்றுவிட்டு தூங்கிக்கொண்டு இருந்த ஷிவானி ரசிகர்களிடம் நிறைய திட்டு வாங்கினார்.

இவரது பொறுமையை சோதிக்கும் பொருட்டு சிங்கப் பெண்ணே டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆனால் ஷிவானி அதிலும் தோல்வி அடைந்தார். பின்னர் எப்பொழுதும் பாலாஜி முருகதாஸுடன் சேர்ந்து சுற்றி வருவார். இருவரும் கண்களாலேயே காதல் செய்துகொண்டது வேறு கதை.

பாலாஜிக்கு எப்பொழுதும் எடுபிடி வேலைகளை செய்துகொண்டு தின்றுவிட்டு தூங்கிய ஷிவானியின் செயல் ஷிவானியின் தாய்க்கே கோபத்தை ஏற்படுத்தியது. அவர் சிவானியைப் பார்க்க வீட்டிற்குள் வந்த பொழுது சிவானி நன்றாக திட்டி தீர்த்து விட்டு சென்றார். மேலும் அவரிடம் நலம் விசாரித்த பாலாஜியும் அவர் புறக்கணித்தார்.

பின்னர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வந்த ஷிவானி மீண்டும் பாலாஜியை அவ்வப்போது சந்திப்பார். அவர் பாலாஜியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது கோபமாக இருந்த அவரின் தாயும் வெளியில் வந்த பின்னர் பாலாஜியுடன் சேர்ந்து அரட்டை அடிக்க துவங்கிவிட்டார் இவர்கள் 3 பேரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அப்போது சமூக வலைதளங்களில் பரவி வரும்.

நான்கு மணி போட்டோ சூட்டுக்கு என்றே பெருமை பெற்ற சிவானி தற்போதெல்லாம் அதிகப்படியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதில்லை. மாறாக அவ்வப்போது ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்த நிலையில் தற்போது அவர் தான் அணிந்திருக்கும் உள்ளாடை வெளியில் தெரியும் அளவு மேலாடை அணிந்து கொண்டு வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் தற்போது பற்றி எரிகிறது.