கவர்ச்சி கோட்டை தாண்டி கிறங்க வைக்கும் நடிகை ஷாலு ஷம்மு.!

கடந்த 2013 ஆம் ஆண்டு கோலிவுட்டில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் நடிகை ஷாலு ஷம்மு நடித்திருப்பார். நகைச்சுவை நடிகராக திரைப்படத்தில் நடித்து வந்த இவருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இந்தத் திரைப்படத்தின் மூலமாக தான் ஷாலு ஷம்மு பிரபலமடைந்தார். இந்த திரைப்படத்திற்கு பின் திருட்டுப் பயலே, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், மற்றும் இரண்டாம் குத்து உள்ளிட்ட நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.


தற்போது நடிகை ஷாலு ஷம்மு பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கின்ற திரைப்படத்திலும் பவுடர் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.‌

சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கவர்ச்சி காட்டி ரசிகர்களை அதிர வைத்தார். அந்த வகையில் தற்போது அவர் நடத்தியுள்ள படுக்கையறை போட்டோ ஷூட் ரசிகர்களை உசுப்பேற்றும் விதமாக அமைந்துள்ளது.