முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கும் பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் காணப்படுகிறது.
அந்த வகையில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய சீரியலில் ஒன்று தான், தேன்மொழி B.A.
இதில் ஜாக்லின் மற்றும் சித்தார்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.
இதனிடையே ரசிகர்களிடம் பிரபலமான இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. மேலும் இதன் கிளைமாக்ஸ் எபிசோட் சனிக்கிழமை ஒளிபரப்பாகும் என்றும் தெரியவந்துள்ளது.