மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை

விக்ரம் பிரபுவின் கும்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன்.

அப்படம் பெரிய ஹிட்டடிக்க தொடர்ந்து சுந்தர பாண்டியன், குட்டி புலி, மஞ்சப்பை, பாண்டிய நாடு, கொம்பன், வேதாளம், மிருதன் என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

இடையில் படிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்த அவர் நீண்ட இடைவேளைக்கு நடிக்க தொடங்கினார். உடல் எடையை முழுவதும் குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்தார்.

தற்போது மெட்ரோ ரயிலில் யாரும் இல்லாத நேரத்தில் ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

அந்த பாடலுக்கு நல்ல லைக்ஸ் கிடைத்து வருகிறது.