யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை வரலாற்றில் உருவாக்கிய மற்றுமொரு பெண் நீதிபதி….

யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை வரலாற்றில் உருவாக்கிய மற்றுமொரு பெண் நீதிபதியாக தெசிபா (Teshepa Rajah Teshepa) என்ற பெண் ஒருவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை உருவாக்கிய மற்றொரு நீதித்துறை பெண் ஆளுமை நீதிபதி என்ற பெருமையை தெசிபா பெற்றுள்ளார்.

தெசிபா யாழ்.குடநாட்டிற்கு பெருமை சேர்ந்துள்ள நிலையில் இவருக்கு முகநூலில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.