பிரபல நடிகர் சரத் சந்திரசிறி காலமானதாக சமூக வலைத்தளங்களில் செய்து பரவி வருகின்றது.
எனினும் குறித்த செய்தி உண்மைக்குப் புறம்பானது என கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.