கோலிவுட்டில் சேவல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. இந்த திரைப்படத்தில் மிகவும் அமைதியான முக்கியமான கதாபாத்திரத்தில் போணம் பஜ்வா நடித்து இருப்பார். தமிழ் ரசிகர்களுக்கு பொதுவாகவே அடக்க ஒடுக்கமாக நடிக்கும் நடிகைகளை கண்டால் உடனே பிடித்து விடும்.
அந்த வகையில் பூனம் பாஜ்வா தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். ஆனால் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததால் என்றால் இல்லை. ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே அவர் நடித்திருந்தாலும் கூட இப்பொழுதும் ரசிகர்களுக்கு பூனம் பஜ்வா என்றாலே ஒரு சிலிர்ப்பு ஏற்படுவது உண்மை.
View this post on Instagram
நடிகை பூனம் பாஜ்வா கடைசியாக குப்பத்து ராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார். பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனது உடல் எடை அதிகரித்து இருப்பதால் தான் படவாய்ப்புகள் இல்லையோ என்று எண்ணிய பூனம்பாஜ்வா மிகுந்த ஒர்க்கவுட் மூலம் மொத்தமாக உடல் எடையை குறைத்து கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட ஆரம்பித்தார்.
ஆனால் அவர் எப்படி ஒரு மாறினாலும் கூட இயக்குனர்கள் அவரை கண்டுகொள்ளவில்லை. ரசிகர்களுக்கு கூட இவ்வளவு அழகாக இருந்தும் பூனம் பாஜ்வா விற்கு ஏன் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற மனக் குமுறல் இருக்கிறது. இத்தகைய நிலையில் அவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதற்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர். தற்போது அவர் வெளியிட்டுள்ள அழகான புகைப்படம் ரசிகர்களிடம் லைக்குகளை பெற்று வருகிறது.