கோலிவுட் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. டி ஆர் பி யில் அதிக ஸ்கோர் எடுப்பது விஜய் டிவி சீரியல்கள் தான். அதிலும் விஜய் டிவியில் பல முன்னணி சீரியல்கள் இருக்கின்றன.
அவற்றில் ஒன்றுதான் மௌனராகம் 2. மவுனராகம் பகுதி-1 ரசிகர்கள் மத்தியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன்பின்னர்தான் மௌனராகம் இரண்டு எடுக்கப்பட்டது.
View this post on Instagram
இந்த சீரியலில் கதாநாயகியாகப் ரவீனா நடித்து வருகின்றார். இவர் ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தவர் ஆவார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரவீனா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகின்றது.