திருவனந்தபுரத்தில் 1993ம் ஆண்டு பிறந்தவர் அமீயா மேத்யூ. இவர் பட்டப்படிப்பிற்கு பிறகு தனது திரையுலக வாழ்க்கையை கடந்த 2017ம் ஆண்டு மாடலாக ஆரம்பித்தார். பின்னர், அதே ஆண்டில் ஆடு-2 படத்தின் மூலம் திரையுலகத்தின் முதல் அடியை எடுத்து வைத்தார்.
இந்தப் படத்தில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைத்ததால், அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு பழைய பாம் கதை, திமிரம் நடித்த அமீயா மேத்யூ, இந்த ஆண்டில் மட்டும் தி பிரீஸ்ட், வூல்வ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடித்தாலும், கிளாமருக்கு சற்றும் சளைக்காதவராவார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது புகைப்படங்களின் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், உணவகம் ஒன்றில் சாப்பிடச் சென்ற போது, தனது முன்னழகை, அந்த பென்ச்சின் மீது தூக்கி வைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்தப் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.