2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.
அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடிபிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.
அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வரும் நிவேதா பெத்துராஜ், தற்போது கருப்பு ஆடையில் செம செக்ஸியாக போஸ் கொடுத்து இளசுகளை தூண்டிவிடுகிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், compass வச்சு போட்டாலும் இந்த வளைவு வராது என கமெண்ட் அடித்து வருகின்றனர்