பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது தற்போது டாஸ்க்கால் களைக்கட்டுகிறது. இந்த வார நாமினேஷன் லிஸ்டில், ஐக்கி, பவானி, சிபி, இமான், அக்ஷரா, நிரூப், இசைவாணி, தாமரை, அபினய் என 9 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்றைக்கான ப்ரோமோவில் பிக்பாஸ் கொடுத்த உள்ளதை உள்ளப்படி காட்டும் கண்ணாடி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், போட்டியாளர்கள் இருவரைக்கொண்டு அவர்கள் போல் செயல்பட வேண்டும். அதில் உருண்டு புரண்டு விளையாடுகிறார்கள். எப்படியும், இந்த போட்டியிலும் சண்டை சச்சரவுகள் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை.